சூர்யாவின் NGK விற்கும் காண்ட்ராக்டர் நேசமணிக்கும் உள்ள கனெக்ஷன் இது தான். வைரலாகாது லேட்டஸ்ட் மீம்ஸ். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா இவங்க ..

சமூகவலைத்தளங்களில் நேற்று முன் தினம் முதல் #PrayForNeasamani என்ற ஹாஸ் டாக் ட்ரெண்டிங் சமாச்சாரம் தான்.தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு பில்டிங் காண்ட்ராக்டர், நேசமணி, பிரிண்ட்ஸ், வடிவேலு, ரமேஷ் கண்ணா, விஜய், சூர்யா என அணைத்தும் பிரபலம் தான். எனினும் பிறருக்கு சொல்லி புரிய வைப்பது என்பது நிலாவிற்கு ஒரு ட்ரிப் அடிப்பதற்கு சமம் தான்.

இந்த நேசமணி கான்செப்டில் பல மீம்ஸ் இணையத்தில் உள்ளது. எனினும் NGk வுடன் ரிலேட் செய்த இது சூப்பர் தான்.

NGK nesamani meme

நந்த கோபாலன் குமரன் என்பதற்கு விளக்கமாக நேசமணி, கோவாலு மற்றும் கிருஷ்ணமூர்த்தி என போட்டுள்ளனர். மேலும் இப்படம் நேசமணி அவர்களுக்கு சமர்ப்பணம் எனவும் சொல்லியுள்ளனர்.

Leave a Comment