fbpx
Connect with us

மெய் – மெர்சலான ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ

Videos | வீடியோக்கள்

மெய் – மெர்சலான ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ

மருத்துவ துறையின் ஊழல் பின்னணியில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ‘மெய்’ . எஸ்.ஏ. பாஸ்கரன் இயக்கும் முதல் படத்தில் நிக்கி சுந்தரம் என்ற அறிமுக நடிகருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். படத்தில் சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

படம் ஆகஸ்ட் 23 ரிலீசாகிறது. இப்படத்தின் ப்ரோமோ நேற்று வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top