fbpx
Connect with us

மருத்துவ துறையின் பின்னணியில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ‘மெய்’ பட ட்ரைலர் வெளியானது

Videos | வீடியோக்கள்

மருத்துவ துறையின் பின்னணியில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ‘மெய்’ பட ட்ரைலர் வெளியானது

டைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் எஸ்.ஏ. பாஸ்கரன் இயக்கும் முதல் படத்தில் நிக்கி சுந்தரம் என்ற அறிமுக நடிகருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். படத்தில் சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை மற்றும் வசனத்தை செந்தா முருககேசன் எழுதியுள்ளார். அணில் மற்றும் பிரித்வி குமார் இசையமைத்துள்ளனர் . வி.என்.மோகன் ஒளிப்பதிவு. படத்தை சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

படம் ஆகஸ்ட் 23 ரிலீசாகிறது.  இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top