fbpx
Connect with us

மருத்துவ துறையின் ஊழல்களை மையப்படுத்தும் சஸ்பென்ஸ் திரில்லர் ‘மெய்’ பட டீஸர் வெளியானது.

Videos | வீடியோக்கள்

மருத்துவ துறையின் ஊழல்களை மையப்படுத்தும் சஸ்பென்ஸ் திரில்லர் ‘மெய்’ பட டீஸர் வெளியானது.

டைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் எஸ்.ஏ. பாஸ்கரன். இவர் இயக்கும் முதல் படத்தில் நிக்கி சுந்தரம் என்ற அறிமுக நடிகருக்கு ஜோடியாகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தில் சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். வி.என்.மோகன் ஒளிப்பதிவு. படத்தை சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல ரீச் பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top