fbpx
Connect with us

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மருத்துவ துறையின் ஊழல்களை மையப்படுத்தும் ‘மெய்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மருத்துவ துறையின் ஊழல்களை மையப்படுத்தும் ‘மெய்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி.

படத்தின் ஹீரோ நிக்கி சுந்தரம், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர்.

டைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் எஸ்.ஏ. பாஸ்கரன். இவர் இயக்கும் முதல் படத்தில் நிக்கி சுந்தரம் என்ற அறிமுக நடிகருக்கு ஜோடியாகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தில் சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். வி.என்.மோகன் ஒளிப்பதிவு. படத்தை சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

mei first look

நாளை மறுதினம் டீஸர் வெளியாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top