ராஜு முருகன்

#StudioGreen #NextVenture

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் தற்பொழுது ஜிப்ஸி படத்தை இயக்கி வருகிறார். அது மட்டுமன்றி இவரின் கதை , வசனத்தில் ரெடியான படத்தை சரவண ராஜேந்திரன் என்பவர் இயக்கி வந்தார். இந்த படத்தை ‘ஜெயண்ட் பிலிம்ஸ்’ மற்றும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

Mehendi Circus

மெஹந்தி சர்க்கஸ்

நேற்று இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங். மாதம்பட்டி ரங்கராஜ் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

Mehendi Circus