fbpx
Connect with us

Cinemapettai

ஷான் ரோல்டன் இசையில் சந்தோஷ் நாராயணன் குரலில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ பெருமையை சொல்லும் “ஆவோஜி” பாடல் லிரிகள் வீடியோ.

Videos | வீடியோக்கள்

ஷான் ரோல்டன் இசையில் சந்தோஷ் நாராயணன் குரலில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ பெருமையை சொல்லும் “ஆவோஜி” பாடல் லிரிகள் வீடியோ.

மெஹெந்தி சர்க்கஸ்

குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜு முருகன் தற்பொழுது ஜிப்ஸி படத்தை இயக்கியுள்ளார். இவரின் கதை , வசனத்தில் ரெடியான இப்படத்தை சரவண ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை ‘ஜெயண்ட் பிலிம்ஸ்’ மற்றும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் இப்படத்தில் ஹீரோ மற்றும் ஸ்வேதா திரிபாதி ஹீரோயினாக நடித்துள்ளனர். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங்.

mehandhi circus

இதன் டீஸர் வெளியாகி சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஷான் ரோல்டன் எழுதி இசை அமைத்த இந்த ஆவோஜி பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top