fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரொமான்ஸின் உச்சம் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் ‘கோடி அருவி கொட்டுதே’ வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

ரொமான்ஸின் உச்சம் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் ‘கோடி அருவி கொட்டுதே’ வீடியோ பாடல்.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜு முருகன் கதை, வசனத்தில் மெஹந்தி சர்க்கஸ் நாளை ரிலீஸாக உள்ளது.

எமோஷனல் லவ் ஸ்டோரியாக ரெடியாகி உள்ள படம். சரவண ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை ‘ஜெயண்ட் பிலிம்ஸ்’ மற்றும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங். மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோ மற்றும் ஸ்வேதா திரிபாதி ஹீரோயினாக நடித்துள்ளார்.

யுகபாரதி எழுதி உள்ள இப்பாடலை பிரதீப் குமார் மற்றும் நித்யஸ்ரீ இணைந்து பாடியுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top