fbpx
Connect with us

காதல் தோல்வியின் வலியை சொல்லும் – “லவ் பொல்லாதது” : மெஹந்தி சர்க்கஸ் வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

காதல் தோல்வியின் வலியை சொல்லும் – “லவ் பொல்லாதது” : மெஹந்தி சர்க்கஸ் வீடியோ பாடல்.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜு முருகன் கதை, வசனத்தில் தயாரான படம் மெஹந்தி சர்க்கஸ்.

எமோஷனல் லவ் ஸ்டோரி இப்படம். மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோ மற்றும் ஸ்வேதா திரிபாதி ஹீரோயினாக நடித்துள்ளனர் என்பதை விட வாழ்ந்துள்ளனர் என தான் சொல்ல வேண்டும்.

யுகபாரதி எழுதி உள்ள இப்பாடலை ஷான் ரோல்டன் இசை அமைக்க விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top