fbpx
Connect with us

Cinemapettai

காதலியை வர்ணிக்கும் “வெள்ளாட்டு கண்ணழகி” – மெஹந்தி சர்க்கஸ் வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

காதலியை வர்ணிக்கும் “வெள்ளாட்டு கண்ணழகி” – மெஹந்தி சர்க்கஸ் வீடியோ பாடல்.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜு முருகன் கதை, வசனத்தில் தயாரான படம் மெஹந்தி சர்க்கஸ்.

எமோஷனல் லவ் ஸ்டோரி இப்படம். மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோ மற்றும் ஸ்வேதா திரிபாதி ஹீரோயினாக நடித்துள்ளனர் என்பதை விட வாழ்ந்துள்ளனர் என தான் சொல்ல வேண்டும்.

யுகபாரதி எழுதி உள்ள இப்பாடலை ஷான் ரோல்டன் இசை அமைத்து பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top