fbpx
Connect with us

இறந்த கணவருடன் வளைகாப்பு நடத்திய பிரபல நடிகை.. அதுவும் இப்படி? கண்கலங்கிய ரசிகர்கள்!

meghana-raj-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இறந்த கணவருடன் வளைகாப்பு நடத்திய பிரபல நடிகை.. அதுவும் இப்படி? கண்கலங்கிய ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மேக்னா ராஜ். இவர் தற்போது கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில்தான் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குழந்தை வயிற்றில் இருக்கும் போதே சிரஞ்சீவி ஷர்ஜா மாரடைப்பால் இறந்த செய்தி மொத்த சினிமா உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் ஆறு மாத குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு மேக்னாராஜ் கதறிய கதறல் இன்னமும் ரசிகர்கள் காதில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் மேக்னாராஜ் தன்னுடைய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அதில் தன்னுடைய இறந்த கணவரின் ஆளுயர புகைப்படத்தை வைத்து கொண்டாடியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி, பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. சமீபத்தில்கூட மேக்னாராஜுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக ஒரு புரளி கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.

megna-raj-cinemapettai

meghana-raj-cinemapettai

Continue Reading
To Top