Tamil Cinema News | சினிமா செய்திகள்
மேகா ஆகாஷ் அழகிய புகைப்படங்கள்.! கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.
Megha Akash: தமிழ் சினிமாவில் வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதன் பிறகு இவர் பேட்ட படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார்.
தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்த இவர் முதலில் அறிமுகமாக வேண்டிய திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆனால் இந்த படம் வெளியாகாததால் வந்த ராஜாவாக தங்களின் படம் வெளியாகி அவருக்கு முதல் படமாக அமைந்தது.
தற்போது இவரது புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.
#1. Megha akash

megha akash
#2. Megha akash

megha akash
#3. Megha akash

megha akash
