திருமணத்திற்கு ஆசைப்பட்ட மேகா ஆகாஷ்.. கல்யாணம் பண்ணா இப்படித்தான் பண்ணுவேன்

நடிகை மேகா ஆகாஷ் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திறைப்படத்தில் அறிமுகமாகி வந்தா ராஜாவாதான் வருவேன் என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களின் வாயிலாய் தமிழ் சினிமாவில் ஓரளவேனும் அறியப்பட்ட முகம் தான்.

நடிகர் விஜய் சேதுபதியுடன் “யாதும ஊரே யாவரும் கேளிர்” என்கிற படத்தில் நடித்தும் வருகிறார். இப்போதைய தருணத்தில் படுபிசியாக கால்ஷீட்டுகளை ஒதுக்கி வரும் நடிகை மேகா ஆகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு சில விடயங்களை பேசியிருந்தார்.

அவல் பேசியதாவது பெண்ணாக பிறந்த அனைவருக்கும் இருக்கும் ஆசை நம் மீது அன்பு காட்டுபவர்களோடு எப்போதும் பயணிக்க வேண்டும் என்பதே என்றும்.குழந்தை முதல் குமரி வரை அப்பா அம்மாவின் பாசம் யாவருக்கும் ஈடற்றதாய் அமையும் ஆனால் அதற்கு பிறகு கணவரின் பாசத்தை பலரும் உணர வேண்டும் அல்லது அன்பான கணவரை தேர்விட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் தான் நான்காம் வகுப்பு பயிலயில் தன் பள்ளியில் தனக்கு அருகில் இருந்த பையனை மிகவும் பிடிக்கும் என்றும் அந்த வயதில் காதலா அல்லது ஈர்ப்பா என்பது கூட தெரியாமல் கடந்து விட்டதாகவும் கூறினார்.மேலும் தனக்கு காதல் திருமணம் செய்ய ஆசை என்றும் கூறியிருந்தார்.நல்ல காதலர் அமைய வாழ்த்துக்கள் மேடம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்