fbpx
Connect with us

Cinemapettai

இந்த புகைப்படத்தில் இருக்கும் இளம் நடிகை யார் தெரியுமா.? ரஜினி, சிம்புவுடன் நடித்துள்ளார்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த புகைப்படத்தில் இருக்கும் இளம் நடிகை யார் தெரியுமா.? ரஜினி, சிம்புவுடன் நடித்துள்ளார்

இந்த வருடம் தொடக்கத்தில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பேட்டை, படத்தில் ரஜினிகாந்த் காலேஜ் வார்டனாக நடித்திருப்பார், அதேபோல் படத்தில் சசிகுமார் மற்றும் பாபி சிம்ஹா திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி நவாசுதீன் சித்திக் ஆகியோர்கள்  நடித்திருந்தார்கள்.

நடிகர் மேகா ஆகாஷ் சசிகுமாரின் மகனுக்கு காதலியாக நடித்திருந்தார்,  மேகா ஆகாஷ் அதன் பிறகு வந்தா ராஜாவாக தான் வருவேன், boomerang போன்ற  படங்கள் வெளியாகியது. இந்த படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார்.

தற்போது இவரது புகைப்படங்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் இவரது குழந்தைப்பருவ புகைப்படங்கள்  கிடைத்துள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம மேகா ஆகாஷ் என ஆச்சரியப்படுகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top