simbhu mega akash robo shankar

வந்தா ராஜாவா தான் வருவேன்

சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். படத்தின் இரண்டாவது ஹீரோவாக பிக் பாஸ் மகத் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக காத்தேரின் தெரசா நடித்துள்ளார்.

STR

ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைக்கிறார்.இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் டீசருக்கு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது. படத்தின் டீஸர் 2.0 ரிலீஸ் பொழுது திரை அரங்கில் ரிலீஸ் செய்கின்றனர்.

அதிகம் படித்தவை:  'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துங்கள்' என்ற சமூக விழிப்புணர்வில் கலந்துகொண்ட நடிகர் ,நடிகைகளின் புகைப்படம் உள்ளே!

இந்நிலையில் முழு வீச்சில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தான் சிம்புவின் ஷூட்டிங் நடந்து வருகின்றது. ரோபோ ஷங்கர் விடியோவை ரெகார்ட் செய்துள்ளார். அதனை ஹீரோயின் மேகா ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  10 தமிழ் படமும் அதன் திருட்டு கதையும் - Part 1

இன்றைய ஷேடுள் முடிந்தது. கண்டிப்பாக பொங்கலுக்கு படம் ரிலீஸ் என மூவரும் சொல்கின்றனர் வீடியோவில்.