நடிகை ஸ்ருஷ்டி டாங்கே என்பவர் மும்பையில் பிறந்தார் அங்கேயே தான் வளர்ந்தார், இவர் மிஷ்கின் இயக்கத்தில் உத்தம் செய் என்ற படத்தில் நடித்து பிரபலமானார் இவருக்கு தற்பொழுது வயது 25 ஆகும்.

srushti dange

இவர் april fool என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், இவர் 2014 ல் வெளியான மேகா படத்தில் நடித்து மிகவும் பிரபலம் ஆனார் இவர் இதுவரை ஏறக்குறைய 19 நடித்துவிட்டார் அதில் தமிழில் மட்டும் 16 படத்தில் நடித்துள்ளார்.

srushti dange

இவர் தற்பொழுது காலக்கூத்து மற்றும் பொட்டு ஆகிய தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் அதேபோல் தெலுங்கில் சில படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்னும் கொஞ்சம் குண்டாக முகம் வீக்கமாக உள்ள புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது இவர் சிரித்தா கன்னத்தில் குழி விழும் அது அவருக்கு மிகவும் அழகாக இருக்கும்.

srushti dange