fbpx
Connect with us

Cinemapettai

கடலுக்கடியில் 7 ஜாம்பவான்கள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது AQUAMAN பட கதாபாத்திர போஸ்டர்கள்.

Hollywood | ஹாலிவுட்

கடலுக்கடியில் 7 ஜாம்பவான்கள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது AQUAMAN பட கதாபாத்திர போஸ்டர்கள்.

DC காமிக்ஸ்

காமிக்ஸ் உலகில் மிகவும் பிரபலமானவன் இந்த அக்வாமேன். வேர்ல்ட் ஆப் டிசி யில் 6 ஆம் பதிப்பாக வெளியாகிறது.

aquaman

அக்வாமேன் கதாபாத்திரத்தை மெயின் ஆக வைத்து வெளியாகும் முதல் படம். அக்வாமேன் ஆக “ஜேசன் மொமா” நடித்துள்ளார். கான்ஜுரிங் , பாஸ்ட் அண்ட் பியூரியாஸ் புகழ் “ஜேம்ஸ் வான்” இப்படத்தை இயக்கியுள்ளார். படம் டிசம்பர் 21 ரிலீசாகிறது.

இந்நிலையில் படத்தின் மெயின் கதாபாத்திரங்களின் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆர்தர் கர்ரி / அக்வாமேன், பிரின்சஸ் மேரா, குயின் அட்லான்ட்டா, கிங் ஓர்ம், ப்ளாக் மண்டா, நுயிடிஸ் வல்கோ, கிங் நீரூஸ் ஆகியோரின் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.

அனைத்து சோஷியல் மீடியாக்களில் இந்த புதிய போஸ்டர்கள் தான் தற்பொழுதைய ட்ரெண்டிங்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top