மீரா ஜாஸ்மின் உண்மையானபெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப் இவர் கேரளாவில் பிறந்தவர். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வாங்கியுள்ளார். மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.

meerajasmin

இவர் தமிழில் சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின் இவர் தமிழ் சினிமாவில் சண்டைக்கோழி, ரன் என்ற படத்தில் நடித்தவர் இவர் முன்னணி நடிகரான விஜய்யுடனும் நடித்துள்ளார்.

meerajasmin

இவர் மாதவன் படமான ரன் படத்தில் இவரின் நடிப்புக்கே பல ரசிகர்கள் உண்டு அப்போ இவரின் அழகுக்கு சொல்லவாவேனும் ஆனால் கால போக்கில் இவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். இந்த நிலையில் தற்பொழுது இவரின் புகைப்படம் ஓன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

meerajasmin

இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் உடல் பெருத்து குண்டாக தோற்றமளிக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் மீரா ஜாஸ்மினா இது என வருத்தபடுகிறார்கள்.

mira-jasmine