Tamil Cinema News | சினிமா செய்திகள்
மேலாடையின்றி வாலிபருடன் நெருக்கமான போஸ் கொடுத்த மீரா மிதுன்.. எல்லாம் முடிஞ்சிடுச்சா?
பிரபலமாவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கேவலமான மன நிலைமையில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் மீரா மிதுன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் வெறுப்பை பெற்ற மீராமிதுன் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் ஆகியோரின் மனைவிகளை அவதூறாக பேசினார்.
இதனால் ரசிகர்கள் மீரா மிதுனை அசிங்க அசிங்கமாக பேசியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கொஞ்ச நாட்களாகவே மீராமிதுன் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறார்.
ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
மேலும் பல பேருடன் நெருக்கமாக நடனமாடும் வீடியோவே பதிவிட்டு வந்தவருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதற்கெல்லாம் அசராமல் தற்போது நண்பர் ஒருவர் மேலாடை இன்றி மீரா மிதுனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய கனவு நனவாகி விட்டது என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.

meera-mithun-cinemapettai
