fbpx
Connect with us

Cinemapettai

குட் நைட் சொல்லி, நெட்டிசன்கள் தூக்கத்தை கெடுக்கும் மீரா மிதுனின் போட்டோஸ்

Photos | புகைப்படங்கள்

குட் நைட் சொல்லி, நெட்டிசன்கள் தூக்கத்தை கெடுக்கும் மீரா மிதுனின் போட்டோஸ்

மீரா மிதுன்

மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர். மாடலிங்கில் ஆரம்பித்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 8 இல் பங்கேற்று, பின்னர் சினிமா பக்கம் நுழைந்தவர். பிக் பாஸ் சீசன் 3 யில் இவர் அடித்த லூட்டி, அதன் பின் வெளியே வந்து வெளியிட்ட அறிக்கை, பதிவிடும் போட்டோஸ், வீடியோ என அனைத்துமே சென்சேஷன் வகையாறா தான்.

இந்நிலையில் இவர் ட்விட்டரில் தன் ரசிகர்களுக்கு குட் நைட் சொல்லி போட்டோக்கள் பதிவிட்டுள்ளார். கண் சிமிட்டி, கண் மூடி முழு மேக்கப்பில் இப்படி போட்டோ பதிவிட்டால்.. அப்பறம் எப்படி தூங்குறது ..

ssshh sabhaaa ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top