Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் சூர்யா ரசிகர்களை வம்பிழுக்கும் மீரா மிதுனின் ட்வீட்! நாய் வாலை நிமிர்த்த முடியாது
மீரா மிதுன் – மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர். மாடலிங்கில் ஆரம்பித்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 8 இல் பங்கேற்று, பின்னர் சினிமா பக்கம் நுழைந்தவர்.
பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பின்னும் சர்ச்சை தான் அதிகம் ஆனதே தவிர பெரிதாக, சினிமா வாய்ப்பு இல்லை என்பது தான் நிஜம். சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரை, யாரு எவருன்னு கூட பார்க்காமல், வயதிற்கு கூட மரியாதை கொடுக்காமலும் இஷ்டத்துக்கு கண்டபடி பேசினார். பலரின் எதிர்ப்பை சம்பாதித்தார்.
அவ்வப்பொழுது தந்து த்விட்டேர் பக்கத்தில் தமிழக அரசியல் நிகழ்வுகள், சினிமா செலிபிரிட்டிகள் பற்றி எதவாது பதிவிட்டு வருகிறார். எனினும் முன்பு போல யாரும் இவரை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
இந்நிலையில் எனக்கு உண்மை தெரியும் சூர்யாவின் சூரரை போற்று படம் பிளாப், பலத்த நஷ்டம். சூர்யா உங்களுக்கு பணம் கொடுத்து படத்தை பற்றி பெருமையாக எழுத சொல்கிறாரா, தவறான விஷயங்களை பரப்பாதீர் என பதிவிட்டுள்ளார்.

meera mithun tweet
அட சூறை போற்று எப்பேர் பற்ற எமோஷனல் பயணம் மற்றும் வெற்றி என்பது அனைவருக்கும் தெரியும் வேலையில், இவர் இப்படி பேசியதால் தலையில் அடித்துகொண்டே மீராவை வசை பாடிவருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.
