fbpx
Connect with us

மேலாடை இல்லாமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மீரா மிதுன்.! உச்சகட்ட கோவத்தில் ரசிகர்கள்.!

Meera Mithun

News / செய்திகள்

மேலாடை இல்லாமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மீரா மிதுன்.! உச்சகட்ட கோவத்தில் ரசிகர்கள்.!

தமிழ் புத்தாண்டில் பலர் பிரபலங்கள் சமூகவளைதலத்தில் வாழ்த்து கூறினார்கள், பல பிரபலங்கள் புது உடைகள் அணிந்து தங்களது வாழ்த்துகளை கூறினார்கள். ஆங்கில புத்தாண்டை புள் தமிழ் புத்தாண்டையும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

ஆனால் சென்னை பெண்ணான மீரா மிதுன் புத்தாண்டு வாழ்த்தை கொஞ்சம் வித்தியாசமாக கூறியுள்ளார் அவரது பேஸ் புக் மூலம் ஆம் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்தை மேலாடை இல்லாமல் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியும் வாழ்த்து சொல்லலாமா என தங்களது கோவத்தை வெளிபடுத்தி வருகிறார்கள்.

Iniya thamizh puthandu nalvazthukkal 😇

Posted by Meera Mitun on Saturday, April 14, 2018

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top