fbpx
Connect with us

Cinemapettai

சிகரெட்டை ஊதி தள்ளும் வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்- நாய் வாலை நிமிர்த்த முடியாது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிகரெட்டை ஊதி தள்ளும் வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்- நாய் வாலை நிமிர்த்த முடியாது

தன்னை தானே சூப்பர் மாடல் என சொல்லி திரிபவர் மீரா மிதுன். 2016 ஆம் ஆண்டு சில இளம் நடிகைகளை மாடலாக மாற்றுவதாக கூறி மோசடி செய்த வழக்கில் சிக்கியவர் மாடல் மீரா மிதுன். சர்ச்சை இவரது உடன் பிறவா சகோதரி.

இந்த குணாதிசயம் காரணமாகவே பிக் பாஸ் 3 சீசனில் பதினாறு போட்டியாளர்களில் ஒருவரானார் மீரா மிதுன். அங்கு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கினார். புகைபிடிப்பது மட்டுமன்றி இவர் அங்கு க** அடித்ததாகவும் சொல்லினர் சில ஹவுஸ் மேட்ஸ்.

சினிமா வாய்ப்பு இல்லை, பிறகு மும்பை சென்று விட்டார். சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரை, யாரு எவருன்னு கூட பார்க்காமல், இஷ்டத்துக்கு கண்டபடி பேசினார். அந்த வகையில நடிகர் விஜய், சூர்யா அவங்களோட மனைவி என பலரை வம்புக்கு இழுத்த மீரா பலரின் வெறுப்பை பெற்றார்.

அடிக்கடி யாரையாவது திட்டுவது குட்டி உடையுடன் போட்டோ பதிவிடுவது இவரது வாடிக்கை. தற்பொழுது ஆட்டோவில் சிகரெட் புகைக்கும் விடியோவை பதிவிட்டுள்ளார்.

வீடியோ லிங்க் க்ளிக் செய்க ..

Continue Reading
To Top