fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சிரிப்ப அடக்க முடியல, தரமான சம்பவம்.. மீரா மிதுன் கில்மா பாடலின் அட்டகாசமான Troll Video!

meera-mithun-troll-video

Videos | வீடியோக்கள்

சிரிப்ப அடக்க முடியல, தரமான சம்பவம்.. மீரா மிதுன் கில்மா பாடலின் அட்டகாசமான Troll Video!

சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய ஆண் நண்பருடன் எல்லைமீறும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் மீரா மிதுன். அதே போல் அவ்வப்போது ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது கடலும் கொஞ்சும் என்ற ஆல்பம் பாடல் மூலம் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் மீரா மிதுன் வெட்கப்படுவதையெல்லாம் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள். இந்த வீடியோவை தற்போது வயிறு குலுங்க குலுங்க சிரிக்க ட்ரோல் செய்து உள்ளோம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top