Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆப்பிரிக்க அழகி இல்லை ஜி, நம்ம மீரா மிதுன் தான்- வைரல் போட்டோ உள்ளே
தன்னை தானே சூப்பர் மாடல் என சொல்லி திரிபவர் மீரா மிதுன். 2016 ஆம் ஆண்டு சில இளம் நடிகைகளை மாடலாக மாற்றுவதாக கூறி மோசடி செய்த வழக்கில் சிக்கியவர் மாடல் மீரா மிதுன். சர்ச்சை இவரது உடன் பிறவா சகோதரி.
இந்த குணாதிசயம் காரணமாகவே பிக் பாஸ் 3 சீசனில் பதினாறு போட்டியாளர்களில் ஒருவரானார் மீரா மிதுன். அங்கு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கினார். புகைபிடிப்பது மட்டுமன்றி இவர் அங்கு க** அடித்ததாகவும் சொல்லினர் சில ஹவுஸ் மேட்ஸ்.
சினிமா வாய்ப்பு இல்லை, பிறகு மும்பை சென்று விட்டார்.
சினிமா, அரசியல் துறையில் உள்ளவர்களை பற்றி எதவாது சொல்லிக்கொண்டே ட்விட்டரில் பரபரப்பாக இயங்கி வருபவர். அவ்வப்பொழுது போட்டோக்களும் பதிவிடுவது வாடிக்கை. இந்நிலையில் மீரா எனும் தமிழ் செல்வி என தனது வாழ்க்கையை தானே படமாக்கி வருகிறார்.
இதற்காக அவர் வெளியிட்ட போஸ்டர் தான் சமீபத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

meera mithun
