மீராமிதுன் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் முலம் அறிமுகம் ஆனவர் இவர் இதற்க்கு முன் மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றவர்.

meera mithun
meera mithun

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர்
நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மீரா மிதுனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  வேலைக்காரன் செய்த திருட்டு வேலை! பிரபல டைரக்டர் டென்ஷன்...
meera mithun
meera mithun

இவர் பிரபல நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார் இதில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  சிவகார்த்திகேயன் வீட்டில் ஒருவர் மர்ம மரணம்- அதிர்ச்சி சம்பவம்
meera mithun
meera mithun

மீரா மிதுன் உடல் நிறத்தை கருப்பாக்கி ஒரு புகைப்படத்தில் நகை மட்டும் தெறியும்படி மற்றொரு புகைப்படத்தை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

meera mithun

இதை பார்த்த ரசிகர்கள் அழகு,அருமை என்று பாராட்டித் தள்ளியுள்ளனர். சிலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.