Connect with us

ரஞ்சிதா இடத்தை பிடிப்பதற்கு நித்யானந்தாவுக்கு தூது விட்ட மீரா மிதுன்.. பஜனை வீடியோ வெளிய வராம இருந்தா சரி

nithiyantha-meera-mithun-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஞ்சிதா இடத்தை பிடிப்பதற்கு நித்யானந்தாவுக்கு தூது விட்ட மீரா மிதுன்.. பஜனை வீடியோ வெளிய வராம இருந்தா சரி

தமிழ்நாட்டின் தற்போதைய விடிவெள்ளி என்றால் அது மீராமிதுன் தான். இவருடைய செய்தி இல்லாமல் இந்த நாள் தொடங்காது என்பதை போல ஒவ்வொரு நாளும் பரபரப்பை கிளப்பி வருகிறார்.

நானும் ஒருத்தி இருக்கிறேன் என அனைவர்க்கும் காமித்துக்கொள்ள இவர் எடுத்துள்ளது ஏடாகூட ரூட் தான். சூப்பர் மாடல் என இவர் சொல்லிக்கொண்டு அடிக்கும் லூட்டி வேற லெவல் தான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், சூர்யா, ரஜினி, கமல், நயன்தாரா, திரிஷா போன்றவற்களை நேரடியாக வம்புக்கு இழுத்தார். அவர்கள் யாருமே வாய் திறக்கவில்லை. எனினும் அந்த ஸ்டார்களின் ரசிகர்கள் வசை பாடி இவரை ஒரு வழி செய்தனர்.

இந்நிலையில் இவரின் ட்விட்டர் காத்து நித்யானந்தா பக்கம் திரும்பி உள்ளது. “அனைவரும் அவரை கிண்டல் செய்தார்கள், தரக்குறைவாக பார்த்தார்கள். அனைத்து மீடியாக்களும் அவருக்கு எதிராக இருந்தன.

ஆனால் இன்று அவர் கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளார், நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன். லாட்ஸ் ஆஃப் லவ்” என ட்விட் செய்துள்ளார் மீரா.

meera mithun tweet

ரஞ்சிதாவுக்கே டகால்ட்டி கட்டிவிடுவாரே மீரா என்கின்றனர் நெட்டிசன்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top