fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் மாடல் மீரா மிதுன் செத்துட்டாரா? கோடான கோடி ரசிகர்களின் கண்ணீர் கடலில் மூழ்கிய கோலிவுட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் மாடல் மீரா மிதுன் செத்துட்டாரா? கோடான கோடி ரசிகர்களின் கண்ணீர் கடலில் மூழ்கிய கோலிவுட்

தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு சில இளம் நடிகைகளை மாடலாக மாற்றுவதாக கூறி மோசடிசெய்த வழக்கில் சிக்கியவர் மாடல் மீரா மிதுன், அதன்பின் ஒருசில படங்களில் சிறு வேடங்களில் நடித்திருப்பார்.

சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரை, யாரு எவருன்னு கூட பார்க்காமல், வயதிற்கு கூட மரியாதை கொடுக்காமலும் இஷ்டத்துக்கு கண்டபடி அவர்களை விமர்சிக்கும் மனநிலையை படைத்துள்ளார் மீரா மிதுன்.

அந்த வகையில நடிகர் விஜய், சூர்யா அவங்களோட மனைவி என பலரை வம்புக்கு இழுத்த மீராவை, நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றினாலும் இன்னும் அடங்காத மீராமிதுன் மறுபடியும் தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கி விட்டார்.

கமலஹாசன் தான், என் கேரியரை காலி பண்ணிட்டாரு, பிக் பாஸ் சீசன் -4 எப்படி நடத்துவார் என்று நான் பார்க்கிறேன்? என சவால் விடுத்திருந்தார்.

சூரியனை பார்த்து, நாய் குரைப்பது போல.. இது பப்ளிசிட்டி பைத்தியம் நண்பா ஏதாச்சு ஒன்னு பண்ணிக்கிட்டு தான் இருக்கும். அது சொல்றத காது கொடுத்து கேக்காதீங்கன்னு மீரா மிதுனை தண்ணீர் தெளித்து விட்டாச்சு.

ஆனால் தற்போது நா செத்துட்டே.. போஸ்ட்மார்டம் செஞ்சு.. இன்வெஸ்டிகேஷன் நடத்துங்க என்று தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி ட்வீட் செய்து கொண்ட மீரா மிதுனுக்கு ரொம்ப நாள் கழிச்சு எக்கச்சக்கமான லைக்குகளும் குவிகிறது.

meera-mithun-tweet

meera-mithun-tweet

பைத்தியம் முத்தி போய்.. அந்த பைத்தியமே பதிவிட தரமான ட்விட் இது தான், என்றும் ‘பொய் சொல்றா இவளே கடப்பாரைய எடுத்து விட்டு ஆட்டிருப்பா’ என்றும் மீரா மிதுனை நெட்டிசன்கள் தாறுமாறாக கிழித்து தொங்கவிடுகின்றனர்.

Continue Reading
To Top