Videos | வீடியோக்கள்
தனுஷின் பாடலுக்கு பெட் ரூமில் நண்பருடன் கெட்ட- ஆட்டம் போடும் மீரா மிதுன் வீடியோ.. சில் (ஹாட்) ப்ரோ
பிக் பாஸ் 3 சீசனில் பதினாறு போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவதால் இவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர். மாடலிங்கில் ஆரம்பித்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 8 இல் பங்கேற்று, பின்னர் சினிமா பக்கம் நுழைந்தவர்.
பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பின்னும் சர்ச்சை தான் அதிகம் ஆனதே தவிர பெரிதாக, சினிமா வாய்ப்பு இல்லை என்பது தான் நிஜம். இந்நிலையில் தனுஷின் பட்டாஸ் படத்தின் சில் ப்ரோ பாடலுக்கு தனது நண்பர் ஒருவருடன் டான்ஸ் போட்ட விடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மீரா மிதுன் அணிந்துள்ள உடையை பார்த்தால். அடடே மிஸ்டர் .டி க்கு வலை விரிக்கப் பாக்குறாங்க என தோன்றுகிறது. அவரது வீடியோ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
