Photos | புகைப்படங்கள்
பரிசுகளை திறப்பதை விட மனதை திறப்பது முக்கியம்.. மீரா மிதுன்.. ஒன்னும் சொல்வதற்கில்லை
Published on
பிக் பாஸ் 3 சீசனில் பதினாறு போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவதால் இவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர். மாடலிங்கில் ஆரம்பித்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 8 இல் பங்கேற்று, பின்னர் சினிமா பக்கம் நுழைந்தவர்.
பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பின்னும் சர்ச்சை தான் அதிகம் ஆனதே தவிர பெரிதாக, சினிமா வாய்ப்பு இல்லை என்பது தான் நிஜம்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு சாண்டா க்ளஸிடம் பரிசு கேட்பது
பன்ச்சுடன் ஸ்பெஷல் மெஸேஜ் சொல்லுவது …
பிடித்த கலர் ..
என கவர்ச்சியை தெளித்து வருகிறார்.

meera-mithun-1

meera-mithun-1
