Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீரா மிதுன் வாய்ப்பை தட்டி சென்ற வாரிசு நடிகை.. வீடியோ ஆதாரம் வெளியிடவா என இயக்குனரிடம் கேட்கிறார் மீரா
பிக் பாஸ் 3 சீசனில் பதினாறு போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவதால் இவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர். மாடலிங்கில் ஆரம்பித்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 8 இல் பங்கேற்று, பின்னர் சினிமா பக்கம் நுழைந்தவர்.
சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’, இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அக்னி சிறகுகள் ‘ உள்ளிட்ட படங்களில் இவர் ஒப்பந்தமாகி இருப்பதாக பல தகவல்கள் வெளியானது.
ஆனால் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. இதனால் கடுப்பான மீரா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் பணியாற்றிய புகைப்படங்களை பகிர்ந்து. ‘உங்களால் எப்படி வெட்கமில்லாமல் இந்த வெற்றியை கொண்டாட முடிகிறது. இந்த படத்திற்காக என்னுடைய 10 நாள் உழைப்பிற்கு நீதி எங்கே. என்னை நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள்” என பதிவிட்டார்.
How shamlessly you all celebrate this and trending #NVPGrandSuccess when will justice be delivered for my hard work for 10 days in #NammaVeetuPillai you all have cheated me monetarily and also moment built. pic.twitter.com/lyuxyKQ3jl
— Meera Mitun (@meera_mitun) October 12, 2019
இது பழசு, தற்பொழுது அக்னி சிறகுகள் படத்தில் இவர் நீக்கப்பட்டது தான் புது சர்ச்சை. சமீபத்தில் கமலின் மகள் அக்ஷரா படக்குழுவுடன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அந்த போட்டோஸ், செய்தி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. இதற்கு தான் பதில் தட்டினார் மீரா ..
So it's clear now nepotism at its peak in #Kollywood and the clout of @ikamalhaasan ensured iam out of this movie and his own daughter is casted in this movie and dosent she feel guilty of the same and @NaveenFilmmaker @TSivaAmma ur double standards are exposed. https://t.co/tTWIEVAUJc
— Meera Mitun (@meera_mitun) October 12, 2019
“கோலிவுட்டில் வாரிசு கலாசாரம் தலைவிரித்து ஆடுகிறது. கமலின் காரணத்தால் தான் நான் இப்படத்தில் இருந்து வெளியேறும் நிலை. அவரின் மகள் நடிக்கிறார். இன்னொருவரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி இலையே அவளுக்கு. இயக்குனர் நவீன் மற்றும் தயாரிப்பாளர் சிவாவின் ஓரவஞ்சனை வெளிப்பட்டுவிட்டது.” என ஸ்டேட்டஸ் தட்டினார்.
Do u remember this interview of urs, so u gonna say press also lied about this!
Do u remember you said u needed someone like Angelina Jolie looks to perform, showed me references , we had discussion ,jus incase you have memory issues, lemme recollect fa you sir @NaveenFilmmaker pic.twitter.com/byYlRTiOBG— Meera Mitun (@meera_mitun) October 12, 2019
இயக்குனர் நவீனும் பதில் தட்ட இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலை ஏற்பட்டது.
Ur a very big liar !https://t.co/wATYtuTaxv
This is ur interview given to press!
Be a male, have guts to speak truth not a coward !
Or u got selective amnesia plz check with a psychiatrist !
Well i can release proofs too! @NaveenFilmmaker https://t.co/mMnNpNOwcW— Meera Mitun (@meera_mitun) October 12, 2019
இயக்குனர் ஷாலினி பாண்டே தான் முதல் சாய்ஸ் என்றார். மீராவோ என்னிடம் ஆதாரம் உள்ளது என்றார். இவர் இயக்குனரை ஆண்மகன் போல உண்மையை ஏற்றுக்கொள் என சொல்ல. கடுப்பான நவீன் நீ மருத்துவரை பார் என பதில் தட்ட, இவரும் கடுப்பாக என சில பல நாட்களாகவே சர்ச்சையோ சர்ச்சை தான்.
Well if u still keep telling lies, i have all the AV proof on the same and i ll expose it to the press and also @TSivaAmma who confirmed me on this project and made me to meet yu @NaveenFilmmaker ! https://t.co/mMnNpNOwcW
— Meera Mitun (@meera_mitun) October 12, 2019
Mind your words and who gave you the authority to say a woman to go and meet a doctor. I have AV proof of our conversations regd movie and the role . If i expose that it ll affect not only you but also your family woman. Shall I proceed ? Do you the guts to face the same ? https://t.co/7sdA37tLA6
— Meera Mitun (@meera_mitun) October 13, 2019
What happened @NaveenFilmmaker why ur so silent ready to take up the challenge?. Let me know https://t.co/z7mJJroP6o
— Meera Mitun (@meera_mitun) October 13, 2019
