fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மீரா மிதுனின் பயோபிக் டீஸர் இதோ! இந்த பிட்டு படத்தை இயக்குவது யார் தெரியுமா?

Videos | வீடியோக்கள்

மீரா மிதுனின் பயோபிக் டீஸர் இதோ! இந்த பிட்டு படத்தை இயக்குவது யார் தெரியுமா?

மீரா மிதுன் – மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர். மாடலிங்கில் ஆரம்பித்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 8 இல் பங்கேற்று, பின்னர் சினிமா பக்கம் நுழைந்தவர்.

சர்ச்சை இவரது உடன் பிறவா சகோதரி. இந்த குணாதிசயம் காரணமாகவே பிக் பாஸ் 3 சீசனில் போட்டியாளர்களில் ஒருவரானார் மீரா மிதுன். அங்கு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கினார்.

பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பின்னும் சர்ச்சை தான் அதிகம் ஆனதே தவிர பெரிதாக, சினிமா வாய்ப்பு இல்லை என்பது தான் நிஜம். பிறகு மும்பை சென்று விட்டார்.

சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரை, யாரு எவருன்னு கூட பார்க்காமல், வயதிற்கு கூட மரியாதை கொடுக்காமலும் இஷ்டத்துக்கு கண்டபடி பேசி ட்விட்டரில் பிரபலமானார்.

இந்நிலையில் இவர் “மீரா எனும் தமிழ் செல்வி” என தனது வாழ்க்கையை தானே படமாக்கி வருகிறார் என்ற தகவலையும், அப்படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ளார். ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

இதோ மீரா மிதுனின் பயோபிக் டீஸர் லிங்க்

Continue Reading
To Top