fbpx
Connect with us

அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.! ஷாக் ஆனா ரசிகர்கள்

News | செய்திகள்

அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.! ஷாக் ஆனா ரசிகர்கள்

மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.

meeraa

இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது.

மீரா ஜாஸ்மின் ஆசை டாக்டர் ஆகவேண்டும் என்பதே ஆனால் அவருக்கே தெரியவில்லையாம் சினிமாவுக்குள் வந்தது இதை ஆச்சிரியமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

meeraa

அவர் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் பொழுது தனது சொந்த ஊரான திருவல்லாவில் மலையாள படத்தின் சூட்டிங் நடந்தததை வெடிக்கை பார்க்க சென்றிருந்தார் அவரின் நண்பருடன் அவர் அங்கு நடந்து கொள்வதை பார்த்த இயக்குனர் சற்றும் யோசிக்காமல் என் அடுத்த படத்தில் நடிக்கிறாயா என கேட்டுள்ளார் பள்ளியில் ஸ்டேஜியில் கூட ஏறாத மீரா படத்தில் நடிக்க ஒப்புகொண்டார் அவர் 2001ம் ஆண்டு சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்தார்.

meeraa

அதன் பின் மீராவுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது பின்பு தமிழ்ழில் ரன் , புதிய கீதை , ஆஞ்சநேய, மற்றும் மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரி பூக்கள், பரட்டை என்ற அழகு சுந்தரம் என வரிசையாக நடித்து வந்தார்.

meeraa

இவர் தமிழ் மற்றும் மலையாளத்தை சேர்த்து 50 க்கும் மேற்பட்ட படத்தில் நடித்து விட்டார் 2003 ல் இவர் சிறந்த நடிகை என்ற தேசிய விருதை பெற்றார் மீரா.

meeraa

பின்பு 2008 ல் இந்தியாவில் மிகப் பெரிய தொழில்லதிபரை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது ஆனால் பின்பு 2014 ம் ஆண்டு 32 வயதில் சாப்டவேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு செட்டில் ஆனார்.

meeraa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top