fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அனிகாவுக்கு போட்டியாக பாபநாச பட நடிகை வெளியிட்ட வீடியோ.. முரட்டு போஸ் கொடுத்து செம வைரல்

estheranil

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனிகாவுக்கு போட்டியாக பாபநாச பட நடிகை வெளியிட்ட வீடியோ.. முரட்டு போஸ் கொடுத்து செம வைரல்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள் பலர் உண்டு.

அந்த வரிசையில் தாங்களும் இடம்பெற வேண்டும் என்ற ஆசையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபிகள் எல்லாம், தற்போது நெடு நெடுவென வளர்ந்து, இளம் நடிகைகளாக காட்சியளிக்கும் தங்களுடைய ரீசென்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

இவர்களைப் போல், 2015 ஆம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலுக்கு இளைய மகளாக மீனுக்குட்டி கதாபாத்திரத்தில் நடித்த எஸ்தர் அனில், இளம் நடிகையாக காட்சியளிக்கும் போட்டோ ஷூட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை சுமார் 30 தடவைக்கு குறையாமல், வீடியோவே தேய்யும் அளவுக்கு மறுபடி மறுபடியும் ஓட்டி ஓட்டி, பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்களின் கூட்டம் இணையத்தில் குவிகின்றனர்.

சமீபத்தில் ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மா மற்றும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த பேபி அனிகா ஆகியோர், தாங்கள் 18 வயதான இளம் பெண்ணாக மாறியுள்ள புகைப்படங்களை வெளியிட்டு, இணையத்தையே அவர்களது புகைப்படங்களால் நிரப்பி வருகின்றனர்.

இவர்களுக்கெல்லாம் போட்டியாக தற்போது ‘பாபநாசம்’ பட மீனு குட்டியான எஸ்தர் அனில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் செம கிளாமர் லுக்குடன் பேக் போஸ்ஸில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.

estheranil

estheranil

கூடிய விரைவில் ஹீரோயினாக படங்களில் நடிப்பதற்காகவே இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு, தயாரிப்பாளர்களின் பார்வையைத் தன் பக்கம் திரும்பியுள்ளார் எஸ்தர் அனில்.

estheranil

estheranil

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top