fbpx
Connect with us

சினிமாவை விட்டே விலக முடிவெடுத்தாரா சரவணம் மீனாட்சி புகழ் ரச்சிதா

News / செய்திகள்

சினிமாவை விட்டே விலக முடிவெடுத்தாரா சரவணம் மீனாட்சி புகழ் ரச்சிதா

இன்றைய கால இளம் ரசிகர்களுக்கு சீரியல் நடிகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்தவர் மீனாட்சி என்கிற ரச்சிதா. இவர் இரண்டாவது முறையாக சிறந்த நடிகை என்று பிரபல தொலைக்காட்சியில் விருது வாங்கியுள்ளார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார், அதில் அவர், மீம்ஸ்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கேன். சினிமா துறையை விட்டே போய்விடலாமா என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்தேன். என்னுடைய ரசிகர்களுக்காகவும் என்மீது அன்பு செலுத்தும் அனைவருக்காகவும் தான் தொடர்ந்து நடிக்கிறேன்.

மீம்ஸ் வந்ததை பார்த்து கஷ்டப்பட்ட காலம் போய் மீம்ஸ் வரவில்லை என்றால் இப்போதெல்லாம் நான் சரியாக நடிக்கவில்லையோ என எண்ணுகிறேன்.

என் ரசிகர்களுக்காக இன்னும் நன்றாக நடிக்கப்போகிறேன், சிறந்த நாயகி என்று எல்லோரும் சொல்லணும், நிறைய விருது வாங்கனும் என்பது என் ஆசை என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top