Connect with us

Cinemapettai

குப்பத்து ராஜா வீட்டில் காரசாரமான – “மீன் கொழம்பு”. பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

குப்பத்து ராஜா வீட்டில் காரசாரமான – “மீன் கொழம்பு”. பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.

ரா பார்த்திபன் – ஜி வி பிரகாஷ் மோதும் “குப்பத்து ராஜா” படத்தை பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார்.

படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பல்லக் லால்வானி. இயக்குநர் பார்த்திபன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கவரிச்சிக்கு பூனம் பாஜ்வா. ஜிவியே இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

Parthiban GV

இந்நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு லோகன் வரிகளில் உருவான மீன்கொழம்பு கானா ஸ்டைல் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை கானா குணா பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top