fbpx
Connect with us

Cinemapettai

முதல் முறையாக அர்ஜுன், ஜீவா இணைந்து நடிக்கும் மேதாவி.. வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக அர்ஜுன், ஜீவா இணைந்து நடிக்கும் மேதாவி.. வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பாடலாசிரியர் பா விஜய் முதல் முறையாக இயக்கும் மேதாவி திரைப்படம் ஹாரர் திரில்லராக வரபோகிறது. மேதாவி படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் ஜீவா இணைந்து நடிக்கின்றனர். மேதாவி படத்தில் ஹீரோயினாக நடிகை ராசி கண்ணா நடிக்கிறார்.

இந்த படத்தில் ராதாரவி, ரோபோ ஷங்கரின் மகள், ஒய் ஜி மகேந்திரன், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கியமாக யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராக இருக்கிறார்.

மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக உள்ளது. தற்போது மேதாவி படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரென்ட் ஆகி வருகிறது.

medhavi-first-look-poster

medhavi-first-look-poster

Continue Reading
To Top