Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்திய அளவில் முதல் இடத்தில ட்ரெண்டிங் ஆன Me Vijay ! ட்விட்டரை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் – ஏன் தெரியுமா ?
சமீபத்தில் உலகளவில் #PrayForNesamani ட்ரெண்ட் ஆனது போல் நேற்று Me Vijay ட்ரெண்ட் ஆனது.
Published on
மோடி டிஜிட்டல் இந்தியா என சொன்னாலும் சொன்னார், பலரும் பலவகையான விஷயங்களை சமூகவலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். அத்தகையை நேற்றைய நிகழவே பற்றியே நாம் இப்பொழுது பார்க்க உள்ளோம் ..
பல நாட்களாக விஜய்- அட்லீ கூட்டணியில் ரெடியாகவும் பட அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர் அவர் ரசிகர்கள். இது அவரது பிறந்தநாள் வரும் மாதம் என்பதால் பல வகையில் நூதனமாக அதனை கொண்டாட பிளான் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு வீட்டில் உள்ளவர்களில் யார், யாருடைய ரசிகர் என்ற பதிலை பலர் ட்விட்டரில் பதிவிட்டனர்.
அதில் பெரும்பாலானோர் நடிகர் விஜய்யின் பெயரை பதிவிட இதையடுத்து ‘Me – Vijay’ இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.
