fbpx
Connect with us

Cinemapettai

மாயாஜால் திரையரங்கின் டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெளியானது.. கொண்டாடும் தல ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாயாஜால் திரையரங்கின் டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெளியானது.. கொண்டாடும் தல ரசிகர்கள்

வருட கடைசி வந்தாலே கவுண்ட் டவுன், டாப் 10, பெஸ்ட் இது தான், இவர் தான் என லிஸ்ட் போடுவது பேஷனாக மாறிவிட்டது. அந்த வகையில் பிரபல திரை அரங்குகளும் தங்களின் வசூல் நிலவரம் அல்லது ஷோக்களின் எண்ணிக்கை வைத்து தகவல்கள் வெளியிட்ட படி உள்ளனர். இந்நிலையில் சென்னையின் மிக பெரிய மல்டிப்ளெக்ஸான மாயாஜால் கலெக்ஷன் வைத்து டாப் லிஸ்ட் வெளியிட்டுள்ளது.

பேட்ட, பிகில், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, கோமாளி, அவஜ்செர்ஸ் எண்ட் கேம்,  லைன் கிங, அசுரன், காஞ்சனா, கைதி.

இதில் டாப் ஐந்து இடத்திற்குள் தல அஜித்தின் இரண்டு படங்களும் உள்ளதால் அவர் ரசிகர்கள் செம்ம ஹாப்பியாக உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top