fbpx
Connect with us

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடனை கவர்ந்த சிங்கம் சூர்யா

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடனை கவர்ந்த சிங்கம் சூர்யா

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹைடன் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் விளம்பர தூதுவராக பணியாற்றி வருகிறார்.

இதற்காக தற்போது இவர் தமிழகம் முழுவதும் சுற்றி இந்த லீக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இதில் திருநெல்வேலியில் சிங்கம் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், அதை டிவிட்டரில் பதிவேற்றம் செய்தது மட்டுமல்லாமல் “ஒன்ற டன் வெயிட்டு டா” என சிங்கம் பட வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top