fbpx
Connect with us

Cinemapettai

இந்த காரணத்தால் தான் கோலி நம்பர் 3யில் ஆட வேண்டும்.. மாத்தியூ ஹேடன்

Sports | விளையாட்டு

இந்த காரணத்தால் தான் கோலி நம்பர் 3யில் ஆட வேண்டும்.. மாத்தியூ ஹேடன்

இந்தியா – ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டிக்கான தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் தவான் – ரோஹித் ஒபெநிங் இறங்க ராகுல் நம்பர் 3, அடுத்ததாக கோலி இறங்கினார். இந்த முடிவும் இந்தியா குறைவாக ரன் அடிக்க காரணம் என சொல்லப்பட்டது. ராகுல் அல்லது தவான் எவரேனும் ஒருவர் நின்று ஆடி சதம் அடித்திருந்தால், போட்டி வேற விதமாக மாறியிருக்கும், ஆனால் அது நடக்கவில்லை. இந்த பேட்டிங்கில் மாற்றம் செய்த முடிவு பலருக்கு பிடிக்கவில்லை.

ஆஸ்திரேலியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரர் மாத்தியூ ஹேய்டன் அவர்கள் கோலி நமபர் த்ரீயில் தான் ஆடவேண்டும் என்கிறார். சுமார் 230 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள கோலி, 180 போட்டிகளுக்கு மேல் நம்பர் 3 ஆடி, 10000 க்கு மேலாக ரன் எடுத்துள்ளார் அந்த பொஷிஷனில். எனவே அதுவே அவருக்கு ஏற்ற ஸ்பாட்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top