Connect with us

Cinemapettai

நேற்றைய உலகக் கோப்பை போட்டியில் மேட்ச் பிக்ஸிங்கா.? பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிரடி ட்விட்

dhoni

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நேற்றைய உலகக் கோப்பை போட்டியில் மேட்ச் பிக்ஸிங்கா.? பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிரடி ட்விட்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக பல அணிகளும் விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கும் இங்கிலாந்து இருக்கும் ஆனா போட்டியில் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது இந்தியா அதனால் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 337 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ஆனால் நேற்று இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வம் இந்தியர்களுக்கு இருந்ததை விட பாகிஸ்தான் தரப்பினர்களுக்கு அதிகமாகவே இருந்தது.

அடுத்து நடக்க இருக்கும் போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் கண்டிப்பாக தோல்வி அடைய வேண்டும் அப்படி தோல்வி அடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி வங்காள தேசத்தை வென்று அரையிறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

இதற்கு முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான வாக்கர் யூனிஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். நீங்கள் யார் என்பது முக்கியம் இல்லை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் என அதில் பதிவிட்டு இருந்தார். பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லாவிட்டாலும் வீரர்கள் நேர்மையாக போட்டியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் நேற்றைய போட்டியில் கடவுளை இந்திய வெல்லக் கூடாது என்பதற்காக தான் இப்படி மோசமாக விளையாடினார்கள் என சொல்வது போல் பதிவிட்டிருந்தார்.  இது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top