Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது மாஸ்டர் விஜய் டி ஷர்ட் போட்டு மஜாவாக போஸ் கொடுக்கும் யாஷிகாவின் போட்டோ

Photos | புகைப்படங்கள்

வைரலாகுது மாஸ்டர் விஜய் டி ஷர்ட் போட்டு மஜாவாக போஸ் கொடுக்கும் யாஷிகாவின் போட்டோ

நம் தமிழகத்தை பொறுத்தவரை நடிகை என்பதனை விட இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டி என பெயர் எடுத்தவர் யாஷிகா ஆனந்த்.

துருவங்கள் 16 வாயிலாக அறிமுகமானாலும், பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. ஒரு சில படங்களில் ஹீரோயின், கெஸ்ட் ரோல், பாடலுக்கு நடனம் என கோலிவுட்டில் தனக்கென்ன நிரந்தர இடத்தை தேடிவருகிறார் யாஷிகா.

தற்பொழுது ட்ரெண்டுக்கு ஏற்றது போல போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இன்று கோலிவுட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை மாஸ்டர் தான். ஏப்ரலில் ரிலீஸ் ஆகவேண்டிய படம், எனினும் சுமார் 10 மாதங்களாக முடிந்த படத்தை கையில் வைத்துக்கொண்டு திரை அரங்கில் ரிலீஸ் செய்துள்ளனர். போக்கிரி பொங்கலை போல பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகி மாஸ்டர் பொங்கல் என ஹிட் அடித்துள்ளது.

yashika anand

மாஸ்டர் என இவர் பதிவிட்ட இந்த போட்டோ லைக்ஸ் குவித்து வருகின்றது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top