Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் கெத்தான செகன்ட் லுக் போஸ்டர்.. அடேய் ஹெடர்ஸ் யூ ப்ளீஸ் ஷட் அப்
Published on
தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது. சில நிமிடங்களிலேயே ட்ரெண்டிங் ஆனது, மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் கூட முடியாத நிலையில் அத்தனை ஏரியாவும் விற்று தீர்ந்தது மாஸ்டர். புத்தாண்டை கலக்கிய இவர்கள் இன்று பொங்கல் தினத்தை கலக்க இரண்டாவது போஸ்டரை மாலை 5 மணிக்கு வெளியிட்டனர். படம் ஏப்ரல் 2020 ரிலீஸ்
வாவ் தவிர வேற வார்த்தை இல்லை ..

master
