Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாது பத்மஸ்ரீ பிரபுதேவாவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி சொன்ன மகன்
Published on
பிரபுதேவா
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அன்று சிக்கு புக்கு ரயிலில் ஆடி கலக்கியவர் இன்று குலேபா பாடல் வரை நம்மை அசத்தி வருகிறார். சமீபகாலத்தில் இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவை விட நடிகர் தான் செம்ம பிஸி. ‘யங் மங் சங்’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘தேள்’ ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுப்பதாக அறிவிப்பு வெளியானது. மேலும் பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனைவருக்கும் நன்றியை ட்விட்டரில் மாஸ்டர் சொல்லியுள்ளார்.

prabhu deva son
மேலும் தன் மகன் “அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் ப்ரண்ட்ஸ் மற்றும் ரசிகர்களுக்கும் ரொம்ப நன்றி எனக்கு ஜாலியாக உள்ளது ” என்று பேசும் விடியோவையும் ஷேர் செய்துள்ளார்.
