fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யின் மாஸ்டர் பர்ஸ்ட் லுக், அஜித் பட போஸ்டர் சாயலில் உள்ளது..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் பர்ஸ்ட் லுக், அஜித் பட போஸ்டர் சாயலில் உள்ளது..

மாஸ்டர் – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 64 வது பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ட்ரெண்டிங் ஆனது. blur லுக்கில் இருந்த இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. இந்நிலையில் படத்தின் கதையே காப்பி என சொல்லும் நம் நெட்டிசன்கள், போஸ்டரை மட்டும் விட்டா வைப்பார்கள்.

thalapthy 64 is master

அஜித்தின் என்னை அரிந்தால் படத்தின் இந்த போஸ்டர் தான் சிறிய மறுதலுடன் ப்ளர் செய்து வெளியிட்டு உள்ளதாக சொல்கிறார்கள்.

thala ajith

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top