Connect with us

Cinemapettai

சி எஸ் கே, தோனி பற்றி ஸ்டேட்டஸ் பதிவிட்ட மாஸ்டர் மஹேந்திரன். அட சரியாத்தான் சொல்றீங்க ப்ரோ.

Sports | விளையாட்டு

சி எஸ் கே, தோனி பற்றி ஸ்டேட்டஸ் பதிவிட்ட மாஸ்டர் மஹேந்திரன். அட சரியாத்தான் சொல்றீங்க ப்ரோ.

ஐபில் 2019 தொடக்கத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டம் சிறப்பாகவே உள்ளது. மூன்று போட்டிகளில் ஆடி, அனைத்திலும் வென்றுள்ளனர்.

சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான போட்டியில் சி எஸ் கே பேட்டிங் மோசமாக அமைந்தது. ஐந்து ஓவரில் 27/3 என்ற நிலையில் இருந்தது டீம். பின்னர் தோனி – ரெய்னா, தோனி – பிராவோ என பார்ட்னெர்ஷிப் அமைத்து டீம் 175 அடித்தனர். தோனியின் அதிரடியாக 46 பாலில் 75 ரன் குவித்தார். கடைசி ஐந்து ஓவரில் 76 ரன்கள் குவித்தனர். பின்னர் வழக்கம் போல பௌலர்கள் சாஹர், தாஹிர், பிராவோ அசத்த இந்த டீம் வென்றது. தோனி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

இந்நிலையில் இப்போட்டி முடிந்த பின் “எப்பொழுதும் இப்படி தான் எங்களை டென்ஷன் பண்ணுவீங்க ஆனாலும் தோனி பேட்டிங் மற்றும் அணியின் புரிதல் சூப்பர். நன்றாக ஆடியும் லக் இல்லை ராஜஸ்தான் டீம்மிற்க்கு” என பதிவிட்டுள்ளார் மாஸ்டர் மஹேந்திரன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top