Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்தில் இதெல்லாம் தான் பிளஸ். லேட்டாக படத்தை பார்த்துவிட்டு மாஸ்டர் மஹேந்திரன் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.
விஸ்வாசம் படம் பார்த்துவிட்டு மாஸ்டர் மஹேந்திரன் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
மாஸ்டர் மஹேந்திரன்
சினிமாவில் குட்டி பையனாக ஆரம்பித்து இன்று ஹீரோ அவதாரம் எடுத்துவிட்டார். 6 மொழிகளில் 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர் அடிக்கடி ஜிம் போட்டோஸ் லேட்டஸ்ட் நிகழ்வுகள் பற்றியும் ட்வீட் செய்வார்.

viswasam
இவர் தான், தன் ட்விட்டரில் விஸ்வாசம் படம் பார்த்துவிட்டு ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
“சமீபத்தில் விஸ்வாசம் பார்த்தேன். தல அஜித்தின் நடிப்பு சூப்பர் மிகவும் அனுபவம் வாய்ந்த நடிப்பு. இறுதிக்காட்சியில் கண் கலங்கிவிட்டது. இமான் அண்ணாவின் இசை பெரிய பிளஸ். இயக்குனர் சிவா அண்ணாவின் முதிர்வான மேக்கிங் திறன். ஒளிப்பதிவாளர் வெற்றி அழகாக எமோஷன்களை படம் பிடித்துள்ளார். ஆண்டனி ரூபனின் எடிட்டிங் செம்ம.” என பதிவிட்டுள்ளார்.
Recently saw #Viswasam#Thala performance very very gud and super matured loved it ?climax la Kannu kalanghiduchu?@immancomposer na music biggest strength ?@directorsiva na very well matured making ?@vetrivisuals na visuals convey emotions ?@AntonyLRuben na samma cuts ? pic.twitter.com/CGXsIMtZ8t
— மஹி? (@Actor_Mahendran) February 24, 2019
சினிமாபேட்டை குசும்பு

viswasam vettri ajith siva
சொல்லுங்க மஹி படத்தை தியேட்டரில் பார்த்தீங்களா அல்லது அமேசான் பிரயம்லா ?
