fbpx
Connect with us

மாஸ் காட்டிய மாஸ்டர்! வேற லெவல் வாத்தி- ட்விட்டர் விமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

மாஸ் காட்டிய மாஸ்டர்! வேற லெவல் வாத்தி- ட்விட்டர் விமர்சனம்

தளபதிக்கு கைதி பிடித்து போக லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு அமைந்தது, அதில் ரெடியானது தான் வாத்தி, பின்னர் மாஸ்டர் ஆக மாறியது.

விஜய் சேதுபதி, ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாளவிகா மோஹனன் மற்றும் பலர் என மிக பெரிய டீமுடன் ரெடியாகி உள்ள படம். ஒவ்வொரு பிரேமிலும் மனிதர்கள் கூட்டம் தருமாறு தான்.

கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம். போக்கிரி பொங்கல் போல இம்முயூரை மாஸ்டர் பொங்கல் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் படம் துப்பாக்கி போல மாஸாக உள்ளதாக பரவலாக கருத்து பரவி வருகின்றது.

இப்படம் பாதி விஜய் ஸ்டைல் மீதி என் ஸ்டைல் என லோகேஷ் கனகராஜ் சொன்னதை செய்துவிட்டார். ஆக்ஷன் காட்சிகள், நக்கல், காமெடி என கமெர்ஷியல் பேக்கேஜ் இப்படம் என கொண்டாடி வருகின்றனர்.

படம் எப்படி இருக்கு என FDFS பார்த்த விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் பதிவிட்ட ட்வீட் தொகுப்பு இதோ …

master review

master review

master review

master review

master review

 

Continue Reading
To Top