Connect with us

Cinemapettai

நடிகைகளிடம் நெருக்கம் காட்டும் மாஸ்டர்.. கோபத்தில் பொம்மை நடிகை

master-gossip

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகைகளிடம் நெருக்கம் காட்டும் மாஸ்டர்.. கோபத்தில் பொம்மை நடிகை

கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடன இயக்குனர் மீது பல நடிகைகள் ஈர்ப்பு கொண்டுள்ளனர். இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருக்கும் நம்பர் நடிகை, ஒரு காலத்தில் நடன இயக்குனரிடம் அடிமையாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்போதும் கூட அந்த மன்மத கலை அவரிடம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதாம். சமீபத்தில் நடனத்தை மையமாக கொண்டு இவர் நடித்த படம் படுதோல்வியை தழுவியது. ஆனால் படத்தில் நடித்த நாயகி மாஸ்டரிடம் பிளாட் ஆகி விட்டாராம். இதனால் நடன இயக்குனர் இல்லாமல் வாழ முடியாது என நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.

ஆனால் தமிழ் மட்டுமல்லாது வடக்கிலும் நம்ம நடன இயக்குனர் செம ஃபேமஸ். இயக்குனராக பல வெற்றிகளை குவித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் உலகின் முன்னணி நாயகி ஒருவர் ஏற்கனவே நாயகனின் வலையில் விழுந்து விட்டாராம்.

அது தெரிந்து தற்போது சம்பந்தமே இல்லாமல் பொம்மை உருவம் கொண்ட நடிகை அவரின் மீது கோபத்தில் உள்ளாராம். இந்த பொம்மையை நடிகையும் நடன இயக்குனருடன் 2 படத்தில் நடித்தவர் தான். இரண்டாவது பாகத்தில் நடிக்கும் போதுதான் பயங்கர நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம்.

இதை நடன இயக்குனரிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அவருக்கு பாலிவுட் நடிகையின் மீது ஈர்ப்பு அதிகமாக உள்ளதாம். எப்படியாவது அவரை கழட்டிவிட்டு நம்ம உஷார் பண்ணி விட வேண்டும் என பொம்மை உருவம் கொண்ட நடிகை தீயாய் வேலை செய்து வருகிறாராம்.

மகாபிரபு, உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் அமையுது!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top